Checked elsewhere

Checks published by other fact-checking organisations. We did not do these checks. Each one names who did, shows their rating in their own words, and links to their full article.

Their rating
Checked by Youturn26 Nov 2024IndiaTamil
Social media posts

“இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது. ஓடும் நர்மதா நதியில் (நர்மதா பரிக்கிரமா செல்லும் வழியில்) ஒரு பாறையும் அதற்கு மேல் மூன்று கற்களும் ஒன்றன் மீது ஒன்றாக நிற்கின்றன. வெள்ளத்தின் போதும் பாறைகள் நிலையாக நிற்கும்.”

Youturn rated this: false
Checked by Youturn26 Nov 2024IndiaTamil
Social media posts

“காய்கறிகளை கழுவி சாப்பிட்டாலும் உள்ளே இருக்கும் விஷம் போகாது என்ற நிலை உள்ளது. இதைவிட வேதனையான நிலை என்னவெனில், இதை தடுக்க கடுமையான சட்டம் எதுவும் இல்லை என்பது தான்.”

Youturn rated this: false
Checked by Youturn26 Nov 2024IndiaTamil
Social media posts

“சாதாரண தண்ணீரை விட சோப்புத் தூள் கலக்கப்பட்ட தண்ணீர் எப்படி பட்ட தீயாக இருந்தாலும் அது பற்றி எரியும் போது அது மற்ற இடங்களுக்கு பரவாமல் சுலபமாக அணைக்கும் என்று ஆய்வின் மூலம் கண்டறிந்து மலேசியா அரசு சார்பாக அந்நாட்டின் தீயணைப்புத்துறை வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இவ்வாறு விளக்கப்படம் வெளியிட்டுள்ளது”

Youturn rated this: false