Checked elsewhere

Checks published by other fact-checking organisations. We did not do these checks. Each one names who did, shows their rating in their own words, and links to their full article.

Their rating
Checked by FACTLY5 Jun 2023IndiaReligion
Social media posts

“Claim: Bahanaga Bazar Railway Station Master Mohammad sharif has been absconding since the occurrence of the accident and the structure located near the accident site is a mosque”

FACTLY rated this: FALSE

FACTLY says: The individual responsible for overseeing the Bahanaga Bazar Railway station at the time of the accident was Assistant Station Master SB Mohanty, who is currently under investigation by the Railway Authorities. Furtherm…

Checked by Youturn5 Jun 2023IndiaTamil
thathanow

“ராகுல் காந்தியை அமெரிக்காவிற்கு வரவேற்கிறோம். ஆனால் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா திறந்தவெளி மலம் கழிப்பதில் இருந்து விடுபட்டுள்ளது. அதற்காக எப்போது வேண்டுமானாலும் திறந்த வெளியில் மலம் கழிக்க என் நாட்டிற்கு வரலாம் என்று அர்த்தம் கிடையாது. – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்”

Youturn rated this: Fake
Checked by FACTLY5 Jun 2023IndiaTelugu
Social media posts

“ముస్లిం వ్యక్తి మూటలో ఒక వ్యక్తి శవాన్ని కప్పేసి తన ద్విచక్ర వాహనంపై తీసుకెళుతున్న దృశ్యం”

FACTLY rated this: FALSE

FACTLY says: ఈజిప్ట్ దేశం కైరో నగరంలో ఒక వ్యక్తి బట్టల షాప్ బయట పెట్టే మానిక్వీన్‌ను (బొమ్మను) రవాణా చేస్తుండగా తీసిన చిత్రమిది. ముహమ్మద్ నాసర్ అనే వ్యక్తి కైరో నగరం మక్కోటం ప్రాంతంలోని BG కలెక్షన్ స్టోరుకు మానిక్వీన్‌ను తీసుకెళ్తుండగా ఈ ఫోటోని తీశారు. ఈ ఫో…

Checked by Youturn3 Jun 2023IndiaTamil
Social media posts

“கன்னியாகுமரியில் வானுயர திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என முடிவெடுத்து 15.04.1979 அடிக்கல் நாட்டியது எம்ஜிஆர். பின்னர் வழக்கம் போல் ஸ்டிக்கர் ஒட்டி கொண்டர் இன்னொருவர்”

Youturn rated this: False
Checked by Youturn3 Jun 2023IndiaTamil
friendsofrss

“ஒடிசா பாலாசோர் இரயில் விபத்து களத்தில் RSS ஸ்வயம்சேவகர்கள். அப்பகுதி RSS மாவட்ட இணை அமைப்பாளர் திரு.விஷ்ணு தலைமையில் 25 ஸ்வயம்சேவகர்கள் நிவாரணப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோரமண்டல் இரயிலில் பயணித்தவர்கள் உறவினர் அவசர தகவலுக்கு திரு.விஷ்ணுவை அனுகவும் – 94398 61204. Also, Railway Emergency Control Room Number of Balasore – 06782262286 !”

Youturn rated this: Misleading
Checked by Youturn2 Jun 2023IndiaTamil
Social media posts

“கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்குகள் முடக்கம்: தமிழ்நாட்டோட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களோட மனைவி கிருத்திகா உதயநிதிக்கு சொந்தமான 35 கோடி அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருக்கிறது. அதேபோல அவருடைய தனிப்பட்ட கணக்கான உதயநிதி பவுண்டேசன் என்கிற கணக்கில் 35 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டிருக்கிறது – சாட்டை துரைமுருகன்”

Youturn rated this: Misleading