“தேசிய கொடியை மறைப்பது ஒரு குற்றம். விஜய் டிவி தொடர்ந்து பிரிவினைவாத சமூக விரோத கருத்துக்களை பரப்பி வருகிறது. எனவே இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். Vijay TV should be punished for hiding the national flag, please take strict action.”
Youturn rated this: misleading