Checked elsewhere

Checks published by other fact-checking organisations. We did not do these checks. Each one names who did, shows their rating in their own words, and links to their full article.

Their rating
Checked by Youturn18 Oct 2023IndiaTamil
isai_/status

“NIT, IIT, IIIT, IIM, AIIMS அனைத்தும் முதன் முதலில் இந்தியாவில் பாஜக அரசால் கட்டப்பட்டது. – அமித்ஷா (சத்திஸ்கர்). 1980’ல் தான் பிஜேபி கட்சியே ஆரம்பிக்கப்பட்டது. முதல் IIT – 1950, முதல் IIM – 1961, முதல் AIIMS – 1958 தொடங்கப்பட்டது.”

Youturn rated this: False
Checked by Youturn17 Oct 2023IndiaTamil
Social media posts

“பாரத மக்களுக்கு மறைக்கப்பட்ட உண்மை சம்பவம். “மொமனா பேகம்” என்ற இந்திரா பிரதமராக இருந்தபோது கிட்டத்தட்ட 5,000 இந்து சாதுக்களை டில்லி பாராளுமன்றம் முன் சுட்டுக் கொன்றவள் ..பாருங்கள்”

Youturn rated this: False
Checked by Youturn17 Oct 2023IndiaTamil
Sevakofmata

“அரபு நாடுகள் காஸாவுக்கு எதுவும் செய்யவில்லை என்று கூவும் இந்திய பாய்மாருக்கு கத்தார் இளவரசர், “இந்திய முஸ்லிம்களே, அரபு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துங்கள். மதம் மாறிய முஸ்லீம்கள் நீங்கள். நீங்கள் எங்களுக்கு நற்சான்றிதழ்கள் தரத்தேவையில்லை.”

Youturn rated this: False
Checked by FACTLY17 Oct 2023IndiaTelugu
Social media posts

“ఇజ్రాయెల్లో ప్రధాని నెతన్యాహుకి వ్యతిరేకంగా ప్రజలు భారీ నిరసనలు తెలుపుతున్నారు”

FACTLY rated this: MISLEADING

FACTLY says: ఇది 2023 ప్రారంభంలో, ఇజ్రాయెల్ ప్రధాని బెంజమిన్ నెతన్యాహు ప్రభుత్వం ప్రతిపాదించిన న్యాయ సంస్కరణలను వ్యతిరేకిస్తూ, ప్రజలు చేసిన నిరసన యొక్క ఫోటో ఇది. ఇజ్రాయెల్ పాలస్తీనా మధ్య జరుగుతున్న ఘర్షణల సందర్భంలో చేసిన నిరసన కాదు

Checked by Vishvas News17 Oct 2023IndiaTamil
Social media posts

“உஜ்ஜயினியில் மைனர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக, அதைத் தொடர்ந்து பலாத்காரம் செய்தவர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாக கூறப்படும் ஒரு பதிவு பரவலாகப் பரவி வருகிறது. இந்த என்கவுண்டரை காவல்துறை செய்தது என்று கூறப்படுகிறது.”

Vishvas News rated this: FALSE

Vishvas News says: விஷ்வாஸ் நியூஸ் முழுமையான விசாரணை நடத்தி, வைரலான பதிவு தவறானது என்று உறுதி செய்தது. உஜ்ஜயினியில் மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் என்கவுண்டருக்கு உட்படவில்லை, அவர் இன்னும் உயிருடன் உள்ளார்.

Checked by Youturn17 Oct 2023IndiaTamil
Social media posts

“திமுக அரசின் அமைச்சராக இருந்து சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இன்று நீதிமன்றத்தில் சமர்பித்த பதில் மனுவில் மாநில அரசின் அமைச்சராக அல்லாமல் தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் வரும்போது, ​​திமுக தனது சித்தாந்தத்தை புதைத்துவிட்டு நாடகத்தை தொடங்குகிறது.” – தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.”

Youturn rated this: False